Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


நேற்று நெடியகாட்டில் மின்னொளியில் கரப்பந்தாட்டம் - நேற்றைய இறுதிப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகம் வெற்றி.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் முகமாக நேற்று இரவு மின்னொளியில் கரப்பந்தாட்டம் நடாத்தப்பட்டது. நேற்றைய போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த வல்வை விளையாட்டுக் கழகம் , இறுதிப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வியைத் தழுவியது.
[மேலும் வாசிக்க...]
உலக இரத்த நன்கொடையாளர் தினத்தையொட்டி ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு வல்வையைச் சேர்ந்த சிலருக்கும் அழைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2013 (புதன்கிழமை)    
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய இரத்தமாற்றுப் பிரயோக சேவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'உலக இரத்த நன்கொடையாளர் தினம்' எதிர்வரும் June 14 ஆம் திகதி, ஜனாதிபதி வாசஸ்தலத்தில் (Temples Trees) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
இன்னுமொரு அன்னபூரணியா? (மறுபதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2013 (புதன்கிழமை)    
தலையங்கத்தை இப்படி கேள்வியாகத் தொடங்கியதற்கு காரணமே அதனுள் அடங்கியிருக்கும் உண்மை பலருக்கு தெரிந்திருக்கும் என்பதே! 'அன்னபூரணி' கப்பலுக்கு இணையாக வேறு ஒரு கப்பலும் கட்டப்பட்டிருக்கவில்லை, எனவே இன்னுமொரு 'அன்னபூரணி' கப்பல் உள்ளதா? என்ற கேள்விக்கும் இங்கு இடம் இல்லை! அப்படியாயின் என்னதான் இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ளது?.
[மேலும் வாசிக்க...]
நேற்றைய கொலை தொடர்பில் வல்வைப் பொலிசாரினால் இருவர் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2013 (செவ்வாய்க்கிழமை)    
நேற்று வல்வெட்டித்துறை ஊரணிப் பிரதேசத்தில் இடம் பெற்ற கொலை தொடர்பில், இருவர் வல்வைப் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் பொதுக் கோவிலாக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2013 (செவ்வாய்க்கிழமை)    
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் கடந்த 25.05.2013 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்படி பொதுக் கோவிலாக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை ஊரணி பிரதேசத்தில் இன்று காலை வயோதிப மாது ஒருவர் கொலை
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2013 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை ஊரணி பிரதேசத்தில் இன்று காலை வயோதிப மாது ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப் பட்டுள்ளவர் சோதிலிங்கம் தெய்வமலர் (வயது 64) என்று இனம் காணப் பட்டுள்ளார். இன்று காலை சுமார் 11.00 மணியளவில் உறவினர்களின் கவனத்துக்கு வந்த இந்த கொலைச் சம்பவம் பற்றிய மேலதிக எதுவும் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
[மேலும் வாசிக்க...]
சமூகத்தில் கவனிக்கப்படாதுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் மேஜர் ஜெயகுமார போன்றவர்களால் கவனிக்கப்படுவது பாராட்டுக்குரியது - Dr.மயிலேறும் பெருமாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் அனுசரணையுடன் இன்று 09.06.2013 பிற்பகல் 3.30 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான திரு.பிரேம் அவர்களின் ''கம்பிகளின் மொழி" எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெற்றது.
[மேலும் வாசிக்க...]
சர்ச்சைக்குரிய "வல்வையூரான்" சர்ச்சை தீர்ந்தது.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
நேற்று எமது இணையத்தளத்தில் வெளியாகியிருந்த "கம்பிகளின் மொழி" எனும் கவிதை தொகுப்பின், வெளியீடு சம்பந்தப்பட்ட செய்தியை தொடர்ந்து "வல்வையூரான்" பற்றிய சர்ச்சை உருவாகியிருந்தது. "கம்பிகளின் மொழி" எனும் கவிதை தொகுப்பை எழுதியிருந்தவர் திரு. பிரேம், இவர் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்.
[மேலும் வாசிக்க...]
சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தில் இன்று தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது - பெருமளவு பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ்ப்பாணத்தின் தென்மாராட்சியிலுள்ள மிகவும் பிரசித்தமானதும், புராதனமுமான சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று, தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
நாளை 'கம்பிகளின் மொழி' கவிதை நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தால் 09.06.2013 நாளை பிற்பகல் 3 மணியளவில் ''கம்பிகளின் மொழி" எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் நேற்றைய கண்காட்சியின் மேலதிக படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை (06.06.2013) காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல் 16.30 வரை பாலர்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வுகளின் மேலதிக புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
வடமராட்சி கணினி வள நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, வல்வையைச் சேர்ந்த செல்வி சௌந்தர்யா எல்லா பிரிவுகளிலும் அதி உயர் சித்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
வடமராட்சி கணினி வள நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மாலை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சி. நந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் ICT கிளையின் பணிப்பாளர் திரு.G.M. நீல் குணதாச அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
[மேலும் வாசிக்க...]
விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் இன்று கண்காட்சி நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (06.06.2013) காலை 0930 மணியளவில், கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வையை சேர்ந்த மொறட்டுவ பல்கலை கழக மாணவன் வர்ணன் சக்தி TV யின் புதிய அறிவிப்பாளாராகின்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சேர்ந்த செல்வன் நீதிராஜா வர்ணன் சக்தி TV யின் புதியதொரு அறிவிப்பாளாராகின்றார். சக்தி TV யின் காலை நிகழ்ச்சிகளில் ஒன்றான இன்றைய 'Good morning Srilanka' வில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இவர் மொறட்டுவ பல்கலை கழக பொறியியல் பிரிவின் இறுதியாண்டு மாணவர் ஆவார்.
[மேலும் வாசிக்க...]
கப்பல் ஓட்டிய தமிழன் வீரகத்திப்பிள்ளையின் பேரன் ஏ.சு.வடிவேற்கரசனின் இழப்பு பேரிழப்பாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
'வீரகத்திப்பிள்ளை அன் சன்ஸ்' பின்பு 'இராசசேகரம் அன் சன்ஸ்' அதன் தொடராக 'வி.ஆர்.வடிவேற்கரசன்' நிறுவனமாக தேசிய நிறுவனமாக இயங்கி வந்த நிலையில் இவருடைய இழப்பு (1-06-2013ல்) அவரது குடும்பத்தினருக்கும் அவர் பிறந்தகமான தொண்டைமானாறுக்கும் பெரிய இழப்பாகும்.
[மேலும் வாசிக்க...]
இலங்கை ஆசிரியர் சேவையின் வகுப்பு 3 தரம் 11 பதவியில் டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/06/2013 (செவ்வாய்க்கிழமை)    
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாட வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் சேவையின் வகுப்பு 3 -11 தரத்திற்கு ஆசிரியர்களைச் சேர்த்து கொள்வதற்காக டிப்ளோமாதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...]
விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று கண்காட்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (06.06.2013) அன்று காலை 09 மணியளவில், விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் கண்காட்சி நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
VEDA நிறுவனத்தில் தரம் 06,07,08 வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான தளபாடம் மற்றும் கொட்டகை செலவிற்கான வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2013 (திங்கட்கிழமை)    
VEDA கல்வி நிலையத்தில் தற்போது தரம் 09,10,11 ஆகிய வகுப்புக்களே நடைபெற்று வருகின்றன. பெற்றோர்களினதும், மாணவர்களினதும், மற்றும் நலன்விரும்பிகளினதும் வேண்டுகோளுக்கிணங்க VEDA 2014ம் ஆண்டில் 06,07,08 ஆகிய வகுப்புக்களையும் ஆரம்பிக்கவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று 02.06.2013 பி. ப 02.30 மணிக்கு, வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
தென்மேல் பருவக்காற்று மழை ஆரம்பம், கொழும்பில் மேகமூட்டத்துடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வருடத்தின் பொதுவான காலநிலைகளில் ஒன்றான தென்மேல் பருவக் காற்று (south west monsoon) ஆரம்பமானதைத் தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகின்றது. கொழும்பில் மேகமூட்டத்துடன் கூடிய மழை நேற்றும் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை விளையாட்டுக்கழகம், வல்வை ஆதிசத்தி விளையாட்டுக்கழகங்கள் உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட தொடரின் முதலாவது போட்டிகள் இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது .
[மேலும் வாசிக்க...]
தானிய ஆய்வாளர் - தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பதற்குரிய போட்டிப்பரீட்சை -2013
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2013 (சனிக்கிழமை)    
உணவு ஆணையாளர் திணைக்களத்தில் வெற்றிடமாக இருக்கும் மேற்பார்வை முகாமைத்துவ உதவி தொழில் நுட்ப உத்தியோகத்தர் (தானிய ஆய்வாளர் - தரம் 111) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு தகுதியடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...]
கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2013 (வெள்ளிக்கிழமை)    
இவ்வருடம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து கணிதம் மற்றும் விஞ்ஞானம் பிரிவுகளை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்களின் விபரம் பின்வருமாறு.
[மேலும் வாசிக்க...]
பாவம் இவர்கள் - எமது தலையங்கம் - 4
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)    
1929 இல் செய்யப்படிருந்த அன்னபூரணியின் நீளம் 90 அடி (133 அடி நீளம்). அனால் இப்போதைய பிந்தைய கப்பல்களின் நீளம் 1310 அடி. ஆகாய விமானகளும் இரு தட்டுக்களுடன் வரத் தொடங்குகின்றன. சீனாவில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட புகையிரதத்தின் வேகம் ஆகாய விமானகளைக் கலைக்கும் அளவிற்குள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கம் (Vaiswa) கலந்துரையாடலும், ஒன்று கூடலும்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் கலந்துரையாடலும் ஒன்றுகூடலும் கடந்த 27.05.2013 அன்று நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் விபரங்கள், மற்றும் 28.04.2013 நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரங்களின் நகல்கள் என்பவற்றை வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகப் பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இலங்கையில் மிகச் சிறப்பாக வைகாசி விசாகப் பொங்கல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தான் நடைபெறுவது வழமை. இதற்கமைய இம்முறையும் இவ் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றதனை கீழுள்ள படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அம்மன் ஆலயங்களில் நடைபெற்ற வைகாசி விசாகப் பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2013 (செவ்வாய்க்கிழமை)    
நேற்றைய தினம் அம்மன் ஆலயங்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இவ் மகோற்சவம் பொதுவாக வருடத்தின் வைகாசி மாதத்தில் வரும் விசாக தினத்தில், அதாவது வைகாசிப் பூரணை தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை அன்று மாலை வேளைகளை நடைபெறுவது வழக்கம்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் பூங்காவனம் இன்று நடைபெற்றது - படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 27.05.201 இன்று மாலை பூங்காவனத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
பிரபல பின்னணி பாடகர் T. M. சௌந்தரராஜன் நேற்று காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
பிரபல பின்னணி பாடகர் T.M.சௌந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் டி.எம்.எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர், 1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2025>>>
SunMonTueWedThuFriSat
    
1
23
456789
10
11
12
131415
16
17
181920212223
24
25
26
27
28
29
30
31
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai