வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட திரு இரத்தினவேல் ( ரத்தினி அண்ணா) அவர்கள் வெள்ளிக்கிழமை (16/05/2025) இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம் சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலாஸ்) அருந்தவநாயகி அவர்களின் அருமை மருமகனும்,
சூரியகலா (கலா)அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்து, சுகந்தி, சுதா அவர்களின் அருமைத் தந்தையாரும்,
சுகாசன், டானியல் ராஜன் அவர்களின் பாசமிகு மாமாவும்,
அரன் அவர்களின் ஆசைப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் Ostre Gravlund , Store Kapell , Tvetenveien 7 , 0661 Oslo இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் 21/ 05/2025 புதன்கிழமை இடம்பெற்று தகனக்கிரியைகள் நடைபெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்