Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


பொலிகண்டி கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழா - 2013
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2013 (சனிக்கிழமை)     [photos]
இப்பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினாராக பேராசிரியர் மா. சின்னத்தம்பி ( கல்வியியல் பேராசிரியர், கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ஐ. செல்வராசா (உதவிக் கல்விப் பணிப்பாளர், (ஆங்கிலம்) வலயக் கல்வி அலுவலகம் வடமராட்சி ) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்
[மேலும் வாசிக்க...]
PM foundation னுடைய சிறுவர் துயிலும் பூங்கா அடுத்த கட்ட வேலைகளின் ஒரு பகுதி பூர்த்தியாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வை மகளீ ர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் அடுத்த கட்டப் பணிகளின் ஒரு பகுதி பூர்த்தியாகின்றன.
[மேலும் வாசிக்க...]
பாரிய Container Ship - m.v.MOL Comfort இரண்டாக உடைந்து ஆழ்கடலில் தாண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2013 (சனிக்கிழமை)     [photos]
ஜப்பானின் MOL கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் (Container ship) "MOL Comfort' கப்பல், அதன் அடிப்பாகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியுள்ளது
[மேலும் வாசிக்க...]
கணிதப்போட்டி விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது - CWN
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடத்தப்பபட்ட கணிதப்போட்டி விடைத்தாள்கள் திருத்தும் பணி கணிதப்போட்டி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் பல பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்துள்ளார்கள்.
[மேலும் வாசிக்க...]
அன்னபூரணி ஓவியப்போட்டி 1ம், 2ம், 3ம் பரிசில்கள் முறையே ரூபா 50,000/- 30,000/-, 20,000/-
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
அன்னபூரணி எனும் கப்பல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக Valvettithurai.org ஆல், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் வரும் ஆவணியில் திறக்கப்படவுள்ளது. முதலாவது திருமணத்துக்கான பதிவும் செய்யப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 21/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்த சபையினரால், வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ''ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்'' ஆனது எதிர்வரும் ஆவணி மாதம் திறக்கப்படவுள்ளதாக நிர்வாகசபையினர் valvettithurai.org ற்குத் தெரிவித்துள்ளனர்.
[மேலும் வாசிக்க...]
வேலம்பிராய் கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
வேலம்பிராய் கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு பலதிருப்பணி வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இக் கோவிலானது கடந்த காலங்களில் முற்று முழுதாக அழிவடைந்திருந்தமை குறிபிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
சிவகுரு வித்தியாசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 22.06.2013 அன்று பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2013 (வியாழக்கிழமை)    
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 22.06.2013 அன்று பரிசளிப்பு விழா பிற்பகல் 02.00 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், பாடசாலை மண்டபத்தில், அதிபர் திரு. ஆ. சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுப் பூங்கா அமைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்துள்ளதாக நகரசபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வையின் சுற்று வட்டாரக் கிராமங்களில் வெங்காயப் பயிர்ச்செய்கை ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு மற்றும் அதனை அண்டிய சுற்று வட்டாரக் கிராமங்களான கொம்மாந்தறை மற்றும் கெருடாவில் போன்ற பிரதேசங்களில் வெங்காயப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அன்னபூரணி மாதிரிக் கப்பல் உருவாக்க வைபவம் - விபரங்கள், படங்கள் மற்றும் காணொளி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]  [videos]
சுமார் 5 x 1.5 x 3.5 என்ற அளவில் செய்யப்படவுள்ள இந்த மாதிரிக் கப்பல், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி கொள்கலன் கப்பலைப் போல் கண்ணாடியால் மூடப்படவுள்ள இக்கப்பலைச் செய்வதற்கு சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
புனரமைக்கப்படவேண்டியுள்ள சிதம்பராக்கல்லூரி ஆராதனை மண்டபமும் வகுப்பறைகளும் - கல்லூரி சமூகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வடமராட்சியின் சகல பாடசாலைகளினதும் இத்தகைய தாய்க்கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கையில் எமது பாடசாலையின் இந்த தாய்க்கட்டடமானது ஆராதனை மண்டபத்தையும் வகுப்பறைகளையும் கொண்டு சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
இன்னுமொரு அன்னபூரணியா? (இரண்டாவது கட்டுரை) வல்வையில் கப்பல் கட்டுவதற்கான தேவைகள் என்ன உள்ளன? - கலங்கரை விளக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
எனது முதலாவது கட்டுரையில் கடந்த எழுபத்து ஐந்து வருடகாலத்தல் கப்பல் கட்டுவதற்கு அதிமுக்கிய காரணங்களாகிய 'கப்பல் கட்டும் தேவை' மற்றும் 'அரசாங்க உதவி' என்பவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது பற்றியும் மற்றயை பல காரணங்களில் வல்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் பார்த்தோம்.
[மேலும் வாசிக்க...]
வதிரி டைமண்ட், வல்வை ஆதிசக்தி உதைபந்தாட்டம் சச்சரவால் இடையில் தடைப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிகழ்வையொட்டி இன்று நடைபெற்ற வதிரி டைமண்ட் மற்றும் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டம், வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழக வீரர்கள் மீது நடுவர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடையில் நின்றது.
[மேலும் வாசிக்க...]
PM foundation னுடைய வல்வெட்டித்துறை சிறுவர் துயிலும் பூங்கா அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதி தற்பொழுது ஏற்கனவே PM foundation னுடைய முயற்சியால் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
[மேலும் வாசிக்க...]
Central finance company ஆதிகோவில் மீனவர்களுக்கு கடன் வழங்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2013 (திங்கட்கிழமை)     [photos]
Central finance company (PLC) ஆனது வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர்களுக்கு குறுகிய கால அடிப்படையில் கடன் வழங்க முயற்சி எடுத்துள்ளது. இது சம்பந்தமாக Central finance company உத்தியோகத்தர்களால் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கான ஒரு விளக்கம் கடந்த 14 ஆம் திகதி ஆதிகோவில் பொது மண்டபத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாற்று புதிய பாலத்தின் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2013 (திங்கட்கிழமை)     [photos]
தொண்டைமானாற்று புதிய பாலத்தின் இருபக்க வீதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவ் வேலைகள் வரும் 20 ஆம் திகதி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1 ற்கான அனுமதி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2013 (திங்கட்கிழமை)    
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1, 2014 ஆண்டிற்கான அனுமதிக்கான விண்ணப்பங்கள் பாடசாலை நிர்வாகத்தினால் கோரப்படுகின்றன.
[மேலும் வாசிக்க...]
வல்வையின் மாற்றுவலு திறனாளி ஜெகன் தடை தாண்டலில் சாதனை முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]  [videos]
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்று வலுவுடைய, வல்வை புளுஸ் விளையாட்டு கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், செல்வன் பாலச்சந்திரன் ஜெகன் (வயது 26) 110 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் 25.54 செக்கனில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
சிதம்பரா கல்லூரி நலன்புரி வலையமைப்பின் (CWN) கணிதப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
சிதம்பரா கல்லூரி நலன்புரி வலையமைப்பினால் (CWN) நேற்று கணிதப்போட்டி (Mathematics Challenge) 2013 பிரித்தானியாவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதாக சிதம்பரா கல்லூரி நலன்புரி வலையமைப்பு அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
கனடா வாகான விபத்தில் வல்வெட்டித்துறைச் சேர்ந்த இருவர் பலி, இருவர் காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
கனடாவிலுள்ள பிரம்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், வல்வெட்டித்துறை பூர்வீகமாகக் கொண்ட 40 வயதுடைய தங்கவேல் கோபிநாத் என்பவரும் அவரது 5 வயது மகளான ஆரணியும் சம்பவம் இடத்திலே பலியானார்கள். இவர்களோடு காரில் பயணித்து சம்பவத்தில் காயமடைந்துள்ள தாயும், இன்னுமொரு 3 வயதான மகளும் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
[மேலும் வாசிக்க...]
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கத்தின் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் திரு.ச.க.தேவசிகாமணி அவர்கள் கௌரவிக்கப்பட்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கத்தினால் இதுவரை நடாத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டங்களும் பரிசு வழங்கல்களும் நேற்று 15 ஆம் திகதி புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2013 (சனிக்கிழமை)    
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 59. தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
அன்னபூரணி மாதிரிக் கப்பல் (Model ship) வல்வையில் வடிவமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2013 (சனிக்கிழமை)    
Valvettithurai.org இனால், அ.சி.விஸ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் அனுசரணையுடன், வல்வெட்டித்துறை மேத்திரிகளால் உருவாக்கப்படவுள்ள அன்னபூரணி மாதிரிக் கப்பலை (Model ship) வடிவமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உதைபந்தாட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் கோல் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின், நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி யூத் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் 5 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...]
இளைப்பாறிய பாடசாலை அதிபரும் நாடகக் கலைஞருமான 'தென்மோடித் திலகம்' திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்கள் மறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வையின் கல்வித் துறையிலும் நாடகத் துறையிலும் பெரும் பங்காற்றியிருந்த திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்கள் கடந்த 6 ஆம் திகதி கனடாவில் காலமானார். திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை பற்றி, அன்னாரின் மறைவையொட்டி அவரின் உறவினர்களாலும், நண்பர்களாலும் வெளியிடப்பட்ட அன்னாரின் வாழ்க்கை வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கத்தின் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் திரு.ச.க.தேவசிகாமணி அவர்கள் கௌரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2013 (வெள்ளிக்கிழமை)    
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டங்களும் பரிசு வழங்கல்களும் வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
அன்னபூரணி கப்பல் சம்பந்தப்பட்ட விடயங்களுக்காக புதிய பகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2013 (வியாழக்கிழமை)    
அன்னபூரணிக் கப்பலுடன் தொடர்புடைய அனைத்து விடையங்களையும் ஆவணப்படுத்தும் நோக்குடனும் எமது இணையதளமான valvettithurai.org, இதற்கென ஒரு புதிய பகுதி ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. ''Florence C Robinson, அன்ன பூரணி 75 ஆவது நிறைவு''.
[மேலும் வாசிக்க...]
ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ள உலக இரத்த நன்கொடையாளர் தினத்தில் பங்கு கொள்ளும் வல்வையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2013 (வியாழக்கிழமை)    
'உலக இரத்த நன்கொடையாளர் தினம்' எதிர்வரும் June 14 ஆம் திகதி, ஜனாதிபதி வாசஸ்தலத்தில் (Temples Trees) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இதுவரை அதிகளவு தடவை இரத்ததானம் செய்துள்ள மற்றும் இளம் வயதில் இரத்ததானம் செய்துள்ளவர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள்
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2025>>>
SunMonTueWedThuFriSat
    
1
23
456789
10
11
12
131415
16
17
181920212223
24
25
26
27
28
29
30
31
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai