மருத்துவ சிகிச்சைக்கு போதியளவு நிதி கிடைத்துள்ளது - சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/05/2026 (சனிக்கிழமை)
கடந்த 2 வாரங்கள் முன்பு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னாள் பாரள மன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் நிதி உதவி கூறியிருந்தார்.
இதனையடுத்து உள்நாட்டிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் பலர் உதவியிருந்தனர்.
தனது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதியுதவி புரிந்த உறவுகளுக்கு திரு சிவாஜிலிங்கம் அவர்கள் காணொளி மூலம் உணர்வு பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.