பெண்களுக்கான 800m ஓட்டம் வல்வை வீராங்கனைகள் முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2026 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை வல்வை ஒன்றியம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டியின் ஓர் அங்கமான தடகளப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை ( 20 / 06/ 2026) சிதம்பரக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் வல்வை விளையாட்டு கழக வீராங்கனைகள் முதல் மூன்று இடங்களை பெற்றனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.